Justin || போட்டி போட்டு ரேஸ் ஓட்டிய ஆட்டோ.. அனல் பறந்த சென்னை சாலை.. அதிரடி காட்டிய போலீஸ்
சென்னை - தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட இருவர் கைது/ரூ.20,000 பணத்திற்காக பந்தயம் வைத்து பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக ரேஸில் ஈடுபட்ட இருவர் கைது/சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சங்கர் (38), அம்பத்தூரை சேர்ந்த செந்தூரப்பாண்டி (30) ஆகிய இருவர் கைது/ரேஸில் ஈடுபட்ட ஆட்டோக்களை, 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்தவர்கள் குறித்தும் விசாரணை
Next Story
