• அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல்
• தேனாம்பேட்டை, சென்னை
• அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல்
• சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் தாக்குதல்
• தாக்குதலில் அமைச்சரின் மகன், பேரன் காயம் அடைந்ததாக தகவல்
• அமைச்சரின் பேரன், மகன் ரமேஷ் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
• 3 பெண்கள் உள்பட 6 பேர் அதிக சத்தம் எழுப்பி கூச்சலிட்டதால் வாக்குவாதம்