#JUSTIN || சொத்து பதிவு செய்ய போறீங்களா? - பதிவுத்துறை போட்ட புது ரூல்ஸ் - அக். 1 முதல் அமல்

x

"சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும்". பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவு. புதிய நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்