JUSTIN || தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கு - அதிரடியை தொடங்கிய CBI

x

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - விசாரணை அதிகாரி நியமனம்/திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக DSP மோகித் குமார் நியமனம்/அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ FIR பதிவு செய்த நிலையில் விசாரணை அதிகாரி நியமனம்/திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை முதல் விசாரணை தொடக்கம்/நகை திருட்டுப்புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவலர்கள் தாக்கியதில் மரணம்/விரிவான விசாரணை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது/அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்க, DSP மோகித் குமார் தலைமையிலான சிபிஐ


Next Story

மேலும் செய்திகள்