#JUSTIN || நடிகை திரிஷா விவகாரம்.. மன்சூர் அலிகானுக்கு பறந்த 41A நோட்டீஸ் - சென்னை போலீஸ் அதிரடி

x
  • மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பும் காவல்துறை
  • நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்
  • விசாரணைக்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது சென்னை காவல்துறை
  • நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்ப திட்டம்
  • மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்