#JUSTIN || Actress | Police | சின்னத்திரை நடிகை மீது காதல் கணவர் அதிர்ச்சி புகார்

x

#JUSTIN || Actress | Police | சின்னத்திரை நடிகை மீது காதல் கணவர் அதிர்ச்சி புகார்

சின்னத்திரை நடிகை மீது காதல் கணவர் மோசடி புகார்/சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது காதல் கணவர் போலீசில் புகார்/முதல் கணவருடன் இருக்கும் போதே 2 ஆம் திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு/ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாக ரிஹானா பேகம் மீது குற்றச்சாட்டு - பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை/சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த ராஜ் கண்ணன் என்பவரின் புகார் மீது போலீசார் விசாரணை/இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு


Next Story

மேலும் செய்திகள்