JUSTIN || 3 இளைஞர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்
இளைஞர் மீது தாக்குதல் - 3 பேர் கைது/சேலம், ஈரடுக்கு மேம்பாலத்தில் 3 இளைஞர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்/தனது காதலியிடம் ஆபாசமாக பேசிய நபரை திட்டமிட்டு நண்பருடன் சேர்ந்து தாக்கிய காதலன் ராமகிருஷ்ணன்/பிரம்மநாயகம் என்பவர் மீது தாக்குதல் நடத்திய ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்/
Next Story
