#JUSTIN || சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு கடைசி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி

x
  • மோசமான வானிலை - 22 விமானங்கள் தாமதம்
  • சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 22 விமானங்கள் தாமத புறப்பாடு
  • சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான சேவை ரத்து
  • பயணிகள் தாமத வருகை, உடைமைகள் ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்கள் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் என விளக்கம்
  • சுமார் 20 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்படும் விமானங்கள்
  • 12 வெளிநாட்டு விமானங்கள், 10 உள்நாட்டு விமானங்கள் மொத்தம் 22 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன


Next Story

மேலும் செய்திகள்