#Justin|| தமிழக அரசின் 2 IAS அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

x
  • தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் Krishnan IAS..
  • மத்திய அரசு பணிக்கு மாற்றம்
  • தமிழக அரசு ‌ அவரை தற்போது வரை விடுவிக்கவில்லை
  • உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 8ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தொழில் துறை செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
  • நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ். மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளராக மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்