#JUSTIN : 186 ஏக்கர் அரசு நிலம்..! MP, பிரபல இயக்குனரின் உறவினர் பெயர்களில் பட்டா...

x

கடலூர் சிலம்பநாதன்பேட்டையில், 186 ஏக்கர் அரசு நிலத்தை திமுக எம்.பி. ரமேஷ், இயக்குனர் தங்கர் பச்சானின் உறவினர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார்/விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/மக்கள் வரி பணத்திலிருந்து சம்பளம் பெறும் ஆர்.டி.ஓ., பொதுப்பணியை செய்யாமல், கட்சி ஊழியராக செயல்பட முடியாது - நீதிபதி/கட்சி சார்ந்து ஆர்.டி.ஓ செயல்பட்டால், பணிநீக்கம் செய்ய வேண்டும் - நீதிபதி/குரலற்றவர்களாய் இருக்கும் ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் சட்டவிரோத செயல்களை நீதிமன்றம் பார்த்துக் கொண்டு இருக்காது - நீதிபதி/நில நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி ஜனவரி 22ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு//5/"சட்டவிரோத செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது"


Next Story

மேலும் செய்திகள்