#JUSTIN || 1 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை..ஏ.ஆர்.ரகுமான் Concert-ல் நடந்தது என்ன?

x
  • 1 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை..ஏ.ஆர்.ரகுமான் Concert-ல் நடந்தது என்ன?..நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பரபரப்பு பேட்டி
  • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரம்
  • ஒரு மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
  • நடந்தது என்ன என்பது குறித்து இன்று இரவுக்குள் விளக்கம் வரும் என கூறி சென்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த்
  • "கடந்த முறை ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியின் டிக்கெட்டை இந்த முறை எடுத்து வந்தவர்களால் குளறுபடி"
  • தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை முடிந்து கிளம்பி சென்ற ஹேமந்த் உள்ளிட்ட 5 பேர்

Next Story

மேலும் செய்திகள்