GR Swaminathan | Thiruparankundram | நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பார்த்திபன் உள்ளிட்ட 36 நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகரிடம் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், நீதிபதிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
Next Story
