Scam | Shree Varma | ஒரே ஒரு வாட்ஸ்அப் Call - ஆயுர்வேத நிறுவனத்திடம்65 லட்சம் மோசடி

ஒரே ஒரு வாட்ஸ்அப் Call - ஆயுர்வேத நிறுவனத்திடம்65 லட்சம் மோசடி

ஒரே ஒரு வாட்ஸ்அப் Call - ஆயுர்வேத நிறுவனத்திடம்65 லட்சம் மோசடி

வாட்ஸ்அப் மூலம் BOSS Scam -ஆயுர்வேத நிறுவனத்திடம் 65 லட்சம் மோசடி சென்னையில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் புகைப்படத்தை பயன்படுத்தி whatsapp மூலம் மோசடி நடைபெற்றுள்ளது. மருத்துவமனை தலைவர் ஸ்ரீவர்மாவின் புகைப்படத்துடன் கூடிய வாட்சப் காலில் பேசிய நபர் அவசர பணத்தேவைக்காக 65 லட்சத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு அனுப்பச் சொல்லியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com