JUST மிஸ்..செம்ம வெறியில் துரத்திய யானை - ஒரு நொடி நெஞ்சை பதற வைத்த காட்சி

"JUST மிஸ்.." செம்ம வெறியில் துரத்திய யானை - ஒரு நொடி நெஞ்சை பதற வைத்த காட்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாகனத்தை காட்டு யானை, ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாயார் பகுதியில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்தபோது வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த வாகனத்தை பெண் யானை துரத்திச் சென்ற நிலையில், பின்னோக்கி வாகனத்தை ஓட்டுநர் இயக்கினார். அதிர்ஷ்டவசமாக யானை தாக்காமல் சிறிது தூரத்தில் திரும்பிச் சென்ற நிலையில், இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன

X

Thanthi TV
www.thanthitv.com