``விஜய் படத்தை போல் SK படத்திலும்..’’ - AR முருகதாஸ் உடைத்த BIG சஸ்பென்ஸ்

x

மதராஸி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

மதராஸி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக, இயகுநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். அந்த படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து பலர் ஊக்கம் அடைந்து, சினிமாவுக்கு வந்துள்ளார்கள் என்றார். இதற்கு முன்பு தாம் இயக்கிய மூன்று விஜய் படங்களிலும் சிறிய கேமியோ வேடங்களில் தான் நடித்திருப்பதாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனிடம் அதே உணர்வை பெற்றதாக தெரிவித்தார். ஆகவே, மதராஸி படத்திலும் ஒரு காட்சியில் தாம் நடித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்