JustIn | Pallikaranam | பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணியா? அரசு விளக்கம்

x

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் - அரசு விளக்கம் /பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக எழுந்த புகார்/சதுப்பு நிலத்தில் எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை - தமிழக அரசு விளக்கம் /பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது - தமிழக அரசு/“பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்