JUST IN || சென்னையில் அதிகரித்த காற்று மாசு.. வெளியான முக்கிய தகவல்

x
  • சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
  • தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
  • சென்னையில் அனைத்து இடங்களிலும் 100ஐ தாண்டிய காற்று தரக்குறியீடு
  • மிதமான மாசு என்ற நிலைக்கு சென்ற காற்றின் தரம்
  • பெருங்குடியில் 178, அரும்பாக்கத்தில் 159 என்ற அளவில் உள்ள காற்று தரக்குறியீடு
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 231 என்ற அளவுக்கு மோசமடைந்துள்ள காற்றின் தரம்

Next Story

மேலும் செய்திகள்