ஜுவாலையாக மாறிய ஜூலை.. பல ஆண்டுகள் கழித்து உச்சம் தொட்ட வெப்பம்
1991-க்கு பிறகு 2026 ஜூலையில் அதிக வெப்பம் - புதிய உச்சம் 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ஜூலை மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டாக 2026 உருவெடுத்துள்ளது....