"ஜூலை 15... தமிழகம் முழுவதும்.." - CM ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
வரும் ஜூலை 15ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த முகாம்களுடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், இந்த முகாமில் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story
