TVK-க்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்த `நீதிபதி வேல்முருகன்’
தவெக வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. வழக்கு
ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தல்
அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் என நீதிபதி கேள்வி
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த த.வெ.க.வுக்கு அறிவுரை
குற்றம் செய்யாதீர்கள்; போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள்; மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வு கொடுங்கள் - உயர் நீதிமன்றம்
ஆங்கிலேயர் கால சட்டங்களை திருத்த சொல்லுங்கள் - உயர் நீதிமன்றம்
மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் - உயர் நீதிமன்றம்
Next Story
