நீதிபதி சஸ்பெண்ட்-குவிந்த போலீஸ்!

x

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து காவல்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதியை இடைநீக்கம் செய்யாதது ஆச்சரியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்