அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

x

மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் விஜய பாரதி, தனது மகளை விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு சேர்த்துள்ளார்.

தமிழ் வழி கல்வியால் சிந்தனைத் திறன் வளரும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளியை தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்