மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியாக மீண்டும் ஜாய் கிரிசில்டா போட்ட பதிவு
மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியாக மீண்டும் ஜாய் கிரிசில்டா போட்ட பதிவு
குழந்தையை வரவேற்க தயாராக உள்ளோம் - ஜாய் கிரிசில்டா
ஆடை வடிவமைப்பாளரும், செஃப் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா, சீக்கரமா தங்களோட முதல் குழந்தைய வரவேற்கத் தயாராகியிருக்கறதா தன்னோட இன்ஸ்டா பக்கத்துல உறுதிப்படுத்தியிருக்காங்க..
கடந்த சில நாட்களுக்கு முன்னாடி காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவ, மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டாதா தகவல் வெளியாச்சு... அதே சமயத்துல தங்களுடைய திருமணம் முடிந்து விட்டத்தாவும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறதாவும், ஜாய் கிரிசில்டா இன்ஸ்டால புகைப்படம் பதிவிட்டிருந்தாங்க.... இது சோஷியல் மீடியால காட்டு தீ மாதிரி பரவிட்டிருந்துச்சு..
அதுக்குள்ள ஜாய் கிரிசில்டா, தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல இன்னோரு பதிவ தட்டிவிட்டிருக்காங்க..இதுல சில பயணங்கள் அமைதியாக துவங்கி நம்பிக்கையோட வளரும்னு குறிப்பிட்டிருக்காங்க..
