Jothimani Arrest | ஜோதிமணி கைது... கரூரில் பெரும் பரபரப்பு
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
