Chennai | 6 கிலோ தங்கத்துடன் சென்ற வியாபாரி மாயம்.. காவல்நிலையம் ஓடிவந்த மனைவி

6 கிலோ தங்கத்துடன் சென்ற வியாபாரி மாயம்.. காவல்நிலையம் ஓடிவந்த மனைவி

6 கிலோ தங்கத்துடன் சென்ற வியாபாரி மாயம்.. காவல்நிலையம் ஓடிவந்த மனைவி

#chennai #gold #missing #chennai #police #thanthitv

சென்னை: 6 கிலோ தங்க நகைகளுடன் சென்ற தங்க வியாபாரி திடீர் மாயம் சென்னையில் இருந்து 6 கிலோ தங்க நகைகளுடன் ரயிலில் ஈரோடு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற தங்க வியாபாரி வீடு திரும்பாததுடன், அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர் மாயமானது குறித்துப் புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com