திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நீராடும் பக்தர்களை பாதுகாக்கும் பொருட்டு, ஜெல்லி மீன்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.