ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..

"ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com