ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இதய நோய் சிறப்பு நிபுணர் சாய் சதிஷ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த இதய நோய் சிறப்பு நிபுணர் சாய் சதிஷ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட இதய நோய் சிகிச்சை தொடர்பாக மருத்துவர் சாய் சதீஷிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதேபோல் ஜெயலலிதாவின் தனி செயலராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸும், மறு விசாரணைக்காக இன்று ஆஜரானார்.

X

Thanthi TV
www.thanthitv.com