இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களை காங்கிரஸ் கொல்லவில்லை எனவும் கூறினார்.