ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா - பெண்களோடு சேர்ந்து எஸ்.பி.வேலுமணி நடனம்

கோவை மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மகளிர் சுய உதவி குழு பெண்கள் நடனமாடி வரவேற்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா - பெண்களோடு சேர்ந்து எஸ்.பி.வேலுமணி நடனம்
Published on

கோவை மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மகளிர் சுய உதவி குழு பெண்கள் நடனமாடி வரவேற்றனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் நடனமாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com