Jayalalitha | Sasikala | சசிகலா, ஜெ., வீட்டை உளவு பார்த்தவர் குறித்து - விசாரணையில் பகீர் தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் வீடுகளை உளவு பார்த்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்... மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், விபரங்களைப் பெற்ற பின், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Next Story
