போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?
Published on

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை

கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தீபா, தீபக் இருவரையும், ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை எழுந்துள்ளது. இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com