"பாஜக ஆட்சியை வீழ்த்தி ஜெ. வரலாற்று பிழையை செய்துவிட்டார்" - கடம்பூர் ராஜு பேச்சு
"ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார்" - கடம்பூர் ராஜு பரபரப்பு பேச்சு
• ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டார் - கடம்பூர் ராஜு - கோவில்பட்டி
• 1998ல் பாஜக ஆட்சியை வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது - கடம்பூர் ராஜு
• சுப்பிரமணிசாமி பேச்சை கேட்டு பாஜக ஆட்சியை வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது - கடம்பூர் ராஜு
• அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ்
• பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திமுக ஆட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் - கடம்பூர் ராஜ்
