Jayalalitha Income Tax Case | ``தயாராகவே உள்ளேன்..’’ - ஓபனாக சொன்ன தீபா

x

Jayalalitha Income Tax Case | ``தயாராகவே உள்ளேன்..’’ - ஓபனாக சொன்ன தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், எவ்வளவு வரிபாக்கி செலுத்த வேண்டும் என சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக், தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வருமான வரித்துறை சார்பில் துல்லியமான தொகை தெரிவிக்கப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரி பாக்கி தொகையை கூற அவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் கேட்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கபட்டது


Next Story

மேலும் செய்திகள்