நாளை தமிழகம் வரும் ஜெயலலிதாவின் சொத்துகள்... DVAC-இடம் ஒப்படைப்பு
தமிழகம் வரும் ஜெயலலிதாவின் சொத்துகள்/கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகள் தமிழகம் வருகிறது/ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தீவிரம்/மொத்தம் 481 தங்கம், வைரம், வைடூரிய அணிகலன்கள் ஒப்படைக்கப்படுகிறது /ஒவ்வொரு நகையின் தரம்
மற்றும் எடை ஆகியவை சரிபார்க்கப்படுகிறது /சரிபார்க்கப்பட்ட பின் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது /தங்கம், வைரம், வைடூரிய நகைகளின் தற்போதைய மதிப்பும் கணக்கெடுக்கப்படுகிறது
Next Story
