Jayakumar Viral Video| ``எவ்வளவு உசரத்துக்கு போனாலும் மறக்க கூடாது'' - வைரலாகும் ஜெயக்குமார் வீடியோ
ஆசிரியரின் பிறந்தநாள்- ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது பள்ளி ஆசிரியரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பள்ளியில் தனக்கு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியர் நாராயணசாமியின் பிறந்தநாளை நினைவில் வைத்து அவரை நேரில் சென்று சந்தித்தார். ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றார்.
Next Story
