இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், தொழில் அமைதி நிலவுவதாக மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து என திட்டவட்டமாக தெரிவித்தார்.