கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்து கொண்ட ஜெயக்குமார்
மகள் திருமணத்தில் நடிகர் கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்து கொண்ட ஜெயக்குமார்
காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கிங்காங்கை தனது இடுப்பில் தூக்கி கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
