"மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார்" - ராஜா செந்தூர்பாண்டியன்

ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணை : அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜர்
"மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார்" - ராஜா செந்தூர்பாண்டியன்
Published on
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழையில் மருத்துவர் அர்ச்சனாவின் குரல் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், சசிகலா பிரமாண பத்திரத்தில் தெரிவித்த தகவல்களில் எந்த முரண்பாடும் இல்லை எனவும், அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்ற குறுக்கு விசாரணை தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com