Jasmine flower Price | உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலை..தலைகீழாக மாற்றிய ஆயுத பூஜை
உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலை..தலைகீழாக மாற்றிய ஆயுத பூஜை
உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலை..தலைகீழாக மாற்றிய ஆயுத பூஜை
#Jasmine #flower #price #ayudhapooja #thanthitv
ஆயுத பூஜை எதிரொலி - கிலோ ரூ.2,500-ஐத் தொட்ட மல்லிகை பூ விலை ஆயுத பூஜையை ஒட்டி, தமிழகம் முழுவதும் மலர் சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், பண்டிகைத் தேவை அதிகரித்ததால் மல்லிகைப்பூ விலை கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
