தங்கத்தோடு போட்டிபோடும் மல்லி பூ.. கிறுகிறுக்க வைக்கும் விலை

x
  • ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கடும் உயர்வு
  • கரூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200க்கும், முல்லை ரூ.800க்கும் விற்பனை
  • திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ.1,500க்கும், முல்லை ரூ.800க்கும் விற்பனை
  • கரூரில் ரூ.300க்கு விற்பனையான கனகாம்பரம் தற்போது 600 ரூபாயாக உயர்வு

Next Story

மேலும் செய்திகள்