Japan Surfing Team | Japan Surfers | Championship Win

Japan Surfing Team | Japan Surfers | Championship Win

மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற தேசிய அளவிலான 3 நாள் அலைச்சறுக்கு போட்டியில் ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றனர். 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com