மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் அழைப்பு

மலிவு விலை நாப்கினை தயாரித்து புகழ் பெற்ற முருகானந்தத்தின் கோவை தொழிற்சாலையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு, தனது மனைவியுடன் நேரில் பார்வையிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com