JanaNayagan | Vijay | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - தயாரிப்பு நிறுவனம் வைத்த மெயின் பாயிண்ட்
சென்சார் போர்டுக்கு மறு ஆய்வு அதிகாரமில்லை - தயாரிப்பு நிறுவனம்/சென்சார் போர்டுக்கு படத்தை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை - ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம்/மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது - பட தயாரிப்பு நிறுவனம்/கர்நாடக உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது - பட தயாரிப்பு நிறுவனம்
Next Story
