Jananayagan | Parasakthi | விஜய் உடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெளியான அறிவிப்பு

x

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது...

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்