370.வது சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான் - நவநீதகிருஷ்ணன்

மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக சட்டப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய அக்கட்சியின் எம்.பி. நவநீத கிருஷ்ணன் 370.வது பிரிவு தற்காலிகமானதுதான் என்று கூறப்பட்டுள்ளதை வாசித்தார்.
370.வது சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான் - நவநீதகிருஷ்ணன்
Published on
மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக சட்டப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய அக்கட்சியின் எம்.பி. நவநீத கிருஷ்ணன், 370.வது பிரிவு தற்காலிகமானதுதான் என்று கூறப்பட்டுள்ளதை வாசித்தார். தற்போது, அது தேவையில்லை என்பதால், மத்திய அரசு திரும்ப பெறுவதாக கூறிய அவர், இந்த முடிவை அதிமுக வரவேற்பதாக தெரிவித்தார். இந்த மசோதா மூலம், யாரும் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com