ஜல்லிக்கட்டு கலவரம்:விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது - ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு கலவரம்:விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது - ராஜேஸ்வரன்
Published on

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆயிரத்து 951 பேர் மனு அளித்துள்ள நிலையில், அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் அவகாசம் கேட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com