Jallikattu 2026 | Madurai | ``ஜல்லிக்கட்டு போராட்டம் தான் நான் காளை வளர்க்க காரணமே’’
மாடு தான் என் உயிர்- காளை வளர்க்கும் பெண் உருக்கம்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மாடு வளர்க்கும் ஆசை தனக்கு வந்தததாக அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்க காளையை அழைத்து வந்த பெண் ஒருவர் தெரிவித்தார்..
Next Story
