ஜல்லிக்கட்டில் தடியடி - முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டில் தடியடி - முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு
x

அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என காளை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தங்கள் காளைகளையும் அவிழ்த்து விடக்கோரி ஏராளமான காளை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் கூடினர். இந்நிலையில், போட்டி முடிவடைய உள்ளதாக விழாக்கமிட்டியினர் கூறியதால் காளை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த நிலையில், இதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை விழா கமிட்டியினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்