Jallikattu 2026 | திறக்கப் போகும் வாடிவாசல்.. தொடங்கியது சோதனை..
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது... இதுதொடர்பான கள நிலவரங்களை வழங்க செய்தியாளர்கள் ஜெகன்நாத், கார்த்திக், சத்யகுமார் நம்முடன் இணைந்துள்ளனர்...
Next Story
